அரம்பாக் பெண்கள் கல்லூரி
அரம்பாக் பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கில் 1995 இல் நிறுவப்பட்ட, ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Read article